மீண்டும் தாத்தா ஆனார் ஸ்டாலின்: உதயநிதிக்கு பெண் குழந்தை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,ஏப்:13- தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். பிரபல தயாரிப்பாளர், தற்போது ஹீரோவாக மாறியுள்ளார். அவரது மனைவி கிருத்திகா. அவர்களுக்கு இன்பநிதி என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் இரண்டாம் தடவையாக கர்ப்பமான கிருத்திகாவுக்கு பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவரை சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தாத்தா ஸ்டாலினும், பாட்டி துர்கா ஸ்டாலினும் ஆசி வழங்கினர்..
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.