பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் நேரு வீதி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 10 மணிக்கு தனது மனைவி சரஸ்வதி அம்மாள், மகன் அன்புமணி ராமதாஸ், மருமகள் சவும்யா அன்புமணி, மருமகன் டாக்டர் பரசுராமன், மகள் ஸ்ரீகாந்தி பரசுராமன் ஆகியோருடன் திண்டிவனம் நேரு வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.