முதல்-அமைச்சர் கருணாநிதி கோபாலபுரம் சாரதா மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

முதல்-அமைச்சர் கருணாநிதி கோபாலபுரம் சாரதா மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச் சாவடிக்கு 9.45 மணிக்கு வந்தார். அவருடன் தயாளு அம்மாள், சகோதரி சண் முகத்தம்மாள் ஆகியோரும் வந்தனர். முதலில் தயாளு அம்மாள் தனது வாக்கை பதிவு செய்தார். 9.55 மணிக்கு கருணாநிதி வாக்களித்தார்
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.