உலக கோப்பை : சென்னையில் இன்று இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, பிப். 16- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது பயிற்சி ஆட்டம் இன்று புதன்கிழமை இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஒவ்வொரு நாடும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது பயிற்சி ஆட்டம் இன்று புதன்கிழமை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.