காளான் 65 / Mushrooms 65

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

காளான் 65 / Mushrooms 65 தேவையானவை பட்டன் காளான் - 100 கிராம் தயிர் - 1 தேக்கரண்டி இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி சிக்கன் 65 மசாலா / மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி ரெட் கலர் - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய காளான்,இஞ்சி பூண்டு விழுது,தயிர்,சிக்கன் 65 மசாலா,கார்ன் ஃப்ளார்,ரெட் கலர்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி 15 நிமிடம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காளான்களை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும். சுவையான காளான் 65 ரெடி.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.