கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஹவானா, ஏப்.19- கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 49 ஆண்டுகளாக இந்த நாட்டின் அதிபராக இருந்து வருபவர் பிடல் காஸ்ட்ரோ. 84 வயதான இவர் புரட்சி நடத்தி கடந்த 1959-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்ததால் அவர் தன் பதவியை தற்காலிகமாக தன் தம்பி ரால் காஸ்ட்ரோ வசம் ஒப்படைத்தார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக 2006-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். அது முதல் கடந்த பல மாதங்களாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இப்போது ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் முதல் செயலாளராகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கிறார். அவர் உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பிறகு இப்போது கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.