கேழ்வரகு முருங்கைக்கீரை அடை!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

என்னென்ன தேவை? கேழ்வரகு மாவு - 1 கப், முருங்கைக்கீரை - 1 கைப்பிடி, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? மாவைப் பாத்திரத்தில் கொட்டி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயுடன், முருங்கைக் கீரையையும் மாவில் சேர்த்துப் பிசையவும். தோசைக் கல்லை சூடாக்கி, அதில் இந்த மாவை சின்னச் சின்ன அடைகளாகத் தட்டிப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.