மிருதங்க அரங்கேற்றம்

| [ திரும்பி செல்ல ]

வெங்கட்ராமன் மிருதங்க அரங்கேற்றம் சென்னை அசோக் நகர் மஹோதயா ஹாலில் நடைபெற்றது. கடந்த 17-ந்தேதி ஞாயிறன்று நடைபெற்ற இந்த அரங்கேற்றத்தில் பிரபஞ்சம் ரவீந்திரன் குருவின் மாணவனான 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன் வெங்கட்ராமன் சிறப்பான முறையில் மிருதங்கம் வாசித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றான்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.