Mithras Wound Care Clinic Inaugurated

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,ஜன:26- தமிழகத்தின் முதல் Wound Care Clinic கீழ்ப்பாக்கம், ஆர்ம்ஸ் சாலையில் அமைந்துள்ள டாஷ் (TOSH) மருத்துவ மனையில் இன்று (26-1-13) காலை ஆரம்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக Dr. R. சிவராமன் (SRM Medical College Former Pro Vice Chancellor) கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் Prof. V.ஜெயராமன், Prof J.மோகன் Prof. R. கோபிநாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை Dr. R.மணிமாறன், Dr. D.அழகர் ராஜா, Dr. R.சந்தானராமன் ஆகியோர் வரவேற்றனர்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.